ஆதார் கார்டு இணைக்காதவர்களுக்கு இன்று முதல் அரிசி கோதுமை இல்லை!! அதிர்ச்சியில் மக்கள்!!
ஆதார் கார்டு இணைக்காதவர்களுக்கு இன்று முதல் அரிசி கோதுமை இல்லை!! அதிர்ச்சியில் மக்கள்!! ஆதார் கார்டு இல்லாமல் இந்தியாவில் எதுவும் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும் அனைத்து ஆவணகளுடனும் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனையடுத்து பான் கார்டு உடன் ஆதார் கார்டு இணைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. தற்போது வெளிவந்த செய்தியில் ஆதார் கார்டு ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த … Read more