அமலாக்க துறையால் தேடப்பட்டு வந்த குற்றவாளி சென்னை விமானநிலையத்தில் கைது

அமலாக்க துறை அதிகாரிகளால் அந்நிய செலவாணி மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த சென்னையை சோ்ந்த தலைமறைவு குற்றவாளி,இன்று அதிகாலை துபாயிலிருந்து விமானத்தில் வந்தபோது சென்னை விமானநிலையத்தில் குடியுறிமை அதிகாரிகள் சோதனையில் கண்டுப்பிடித்து கைது செய்தனா். துபாயில் இருந்து ஃபிளை துபாய் என்ற சிறப்பு பயணிகள் விமானம் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.அந்த விமானத்தில் 156 பயணிகள் வந்தனா். சென்னை விமானநிலைய குடியுறிமை அதிகாரிகள் அந்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை … Read more