இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு தூதரக ரீதியாக எச்சரிக்கை விடுக்க வேண்டும்! டி ஆர் பாலு வேண்டுகோள்!
தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை அபகரித்து கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு மத்திய அரசு எந்த விதத்திலும் துணை போகக்கூடாது என்றும், இலங்கை கடற்படையினர் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு தூதரக ரீதியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் திமுக பொருளாளர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி திமுக பொருளாளர் டி ஆர் பாலு இன்று விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார்: ‘கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த … Read more