இந்த மாணவர்கள் மருத்துவ படிப்பை இனி இந்தியாவில் தொடர முடியாது! தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
இந்த மாணவர்கள் மருத்துவ படிப்பை இனி இந்தியாவில் தொடர முடியாது! தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! உக்ரைன் மீதான ரஷ்யப் போரால் உக்ரைனில் படித்து வந்த இந்திய மருத்துவ மாணவர்கள் நாடு திருப்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது வரையிலும் இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் சுமார் இருபதாயிரம் இந்திய மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அதனால் தற்போது தேசிய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் உக்ரைனில் … Read more