சிறுமிகளை கேலி செய்த இளைஞர்கள்! தாக்கப்பட்ட வனவிலங்கு பாதுகாவலர்!
சிறுமிகளை கேலி செய்த இளைஞர்கள்! தாக்கப்பட்ட வனவிலங்கு பாதுகாவலர்! கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் தரிகெரே தாலுகா சந்தவேரி கிராமத்தில் வனவிலங்கு சரணாலய பாதுகாவலர் கிருஷ் ,தனியார் நிறுவன தொண்டு ஊழியரும் மற்றும் அவரது மகள்களும் ஒரு ஜிப்பின் வழியாக சென்றுகொண்டிருந்தனர். அப்போது சந்தவேரி கிராமத்தின் வழியாக சென்று கொண்டிருந்தபோது, அங்கே ஒரு இடத்தில் அமர்ந்து இருந்த இளைஞர்கள் அந்த சிறுமிகளை கிண்டலும், கேலியும் செய்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட வனவிலங்கு அதிகாரி இப்படி எல்லாம் பேசக்கூடாது என்று … Read more