வன துறையினருக்கு தண்ணி காட்டும் டி 23 புலி

டி 23 என்னும் பெயர் கொண்ட புலி ஒன்று யார் கையிலும் மாட்டாமல் வனத்துறையினரை ஆட்டம் காண வைத்து கொண்டு இருக்கிறது. நீலகிரி கூடலூரை அடுத்த மசினகுடி வனப்பகுதியில் புலி ஒன்று அடுத்தடுத்து 3 பேரை அடித்து கொன்றது. மேலும் 30 மேற்பட்ட மாடுகளையும் கொன்றது. இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் புலியை பிடிக்க ஆயத்தமாகினர். சென்னை உயர் நீதிமன்றம் புலியை உயிருடன் மட்டுமே பிடிக்க வேண்டும் என … Read more

நடிகர் சிம்புவுக்கு தொடரும் பாம்பு பிரச்சனை! ஆதாரம் கேட்டு சிம்புவை வறுத்தெடுக்கும் வனத்துறை!

சமீபத்தில் ஈஸ்வரன் படத்துக்காக நடிகர் சிம்பு பாம்பை பிடிப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. இதையடுத்து வனத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அப்போது அது பிளாஸ்டிக் பாம்பு என்று சுசீந்திரன் மற்றும் சிம்பு வனத்துறையினரிடம் கூறினார். ஆனால் அதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது வனத்துறை. இருந்த போதிலும் அதற்கான ஆவணங்களை தரவில்லை என கூறப்படுகிறது. எனவே படக்குழுவினர் மற்றும் சிம்புவுக்கு மீண்டும் நோட்டீஸ் … Read more