சபாஷ்!!! சரியான ஆலோசனை! இலவச பஸ்களில் பயணிக்கும் மகளிர் உங்களுக்குத்தான்!
மகளிருக்கு தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சாதாரண கட்டண பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யலாம் என்று முதல்வர் அறிவித்தது அனைவருக்கும் தெரிந்ததே. முதல்வர் பதவி ஏற்ற உடனே கையெழுத்திட்ட திட்டங்களில் மகளிருக்கு இலவச பேருந்து என்ற திட்டமும் இருந்தது. இந்த திட்டத்திற்கு மகளிர் இடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது என்று கூறலாம். இப்பொழுது எந்த பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யலாம் என்று மகளிர் குழம்புவதால் அந்த சாதாரண அரசுப் பேருந்துக்கு நிறத்தை மாற்றலாம் என்று ஆலோசனை எடுத்துள்ளனர். … Read more