இவர்களுக்கான தரிசன டிக்கெட் இன்று வெளியீடு! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!
இவர்களுக்கான தரிசன டிக்கெட் இன்று வெளியீடு! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த புரட்டாசி மாதத்தில் அதிகளவு பக்தர்கள் வருகை புரிந்தனர். அதனால் திருப்பதி திருமலை தேவஸ்தானம் டைம் ஸ்லாட் டோக்கன் முறையை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இன்று … Read more