தேவைக்கு வாங்கிய செல்போனே உயிரை பறித்த சம்பவம்! பெற்றோர் பரிதவிப்பு!
தேவைக்கு வாங்கிய செல்போனே உயிரை பறித்த சம்பவம்! பெற்றோர் பரிதவிப்பு! வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊனை பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மகன்கள் ஹேமச்சந்திரன் (வயது 13). லோகேஷ் (15). அங்கு உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஹேமச்சந்திரன் 8-ம்வகுப்பும், லோகேஷ் 10-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில் கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்பு நடந்து … Read more