இவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்..! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் இன்று முதல் ஆன்லைனில் தொடங்குகிறது. தமிழகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதையடுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இலவசமாக நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக Speed … Read more