பிரிந்து கிடந்த நண்பர்கள் சேர்ந்து செய்த பிரியாணி விருந்து : சொந்த செலவில் சூன்யம் வைத்து கொண்ட பரிதாபம்..!!
மயிலாடுதுறை அருகேயுள்ள வில்லியநல்லூர் கிராம இளைஞர்கள் ஊரடங்கால் பிரிந்து கிடந்தவர்கள் பொழுது போகாமல் ஒன்று சேர்ந்தனர். என்ன செய்யலாம் என்று யோசித்தவர்கள் பிரியாணி செய்து சாப்பிடலாம் என திட்டமிட்டனர். பிரியாணி என்றதும் மேலும் இருபது பேர் கூட்டணியில் சேர்ந்து கொண்டனர். உடனே, ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்த வாய்க்கால் மதகு ஓரமாக தடபுடலாகப் பிரியாணி தயாரானது. அந்த நண்பர்கள் அனைவரும் கூட்டாக அமர்ந்து சமூக இடைவெளி விடாமல் ருசித்துள்ளனர். அதனை அப்படியே வீடியோவாக எடுத்தவர்கள் பெருமை பீற்றிக்கொள்ளும் … Read more