வங்கியின் கடன் மற்றும் கிரெட்டிட் கார்டு தொல்லையிலிருந்து தப்பிப்பது எப்படி?

வங்கியின் கடன் மற்றும் கிரெட்டிட் கார்டு தொல்லையிலிருந்து தப்பிப்பது எப்படி? ஹெச்டிஎப்சி வங்கியின் கடன், கிரிட்டிட் கார்டு அழைப்புகளை தடுப்பது எப்படி? பிற விளம்பரம் மற்றும் கடன் தொடர்பான அழைப்புகளை தடுப்பது எப்படி என்பதை இங்கு நாம் காணலாம். முதலாவது நமக்கு கடன் தேவையும் இல்லை ஆனால் கடன் வாங்கும் படி நிறைய நிதி நிறுவனங்கள் நம்மை தொடர்பு கொண்டு வற்புறுத்துவார்கள். அடிக்கடி எப்படியும் நமது செல்போன் என்னை கண்டுபிடித்து தொடர்பு கொண்டு நிறைய திட்டங்கள் இருக்கிறது … Read more