டாக்டர் ராமதாசை அவதூறாக பேசிய திமுகவின் எம்.பி! கொந்தளித்துப் போன பாமக தொண்டர்கள்!
தயாநிதிமாறன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கின்றது. சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டசபை தொகுதியில் விடியலை நோக்கிய ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகள் பொதுமக்களை சந்திக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிலே திமுகவின் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் பங்கேற்று பேசினார் அதில் பேசிய அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். திமுகவின் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணையுமா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, … Read more