தமிழ்நாடு மின்வாரியத் துறையின் நேர்முகத்தேர்வில் லஞ்சம் வாங்கி தகுதியற்றவர்களை தேர்வு செய்த ஊழல் அம்பலம்?

தமிழக மின்சார வாரியம் சார்பாக கடந்த மார்ச் மாதம் கேங்மேன் வேலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்காக நேரடித் தேர்வு நடத்தப்பட்டது.இதில் பல தொழிற் சங்கங்களை சேர்ந்தவர்கள் லஞ்சம் கொடுத்து பலரை வேலைக்கு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இதில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் உடல் தகுதியில் தோல்வியடைந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனை விசாரித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மின்சார வாரியம் கேட்டுக் கொண்டது.இதுதொடர்பான விசாரணையை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.இது தொடர்பான மனுவை … Read more