விஜய் அஜித் பாதைக்கு மாறும் சந்தானம்: புதிய வெற்றி கிடைக்குமா?

அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்கள் கடந்த சில ஆண்டுகளாக ஆக்சன் படங்களில் மட்டுமே நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுவரை ஹீரோவாக நடித்தாலும் காமெடி கதையை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்த சந்தானம் முதல் முறையாக ஒரு ஆக்சன் படத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர் ஜான்சன் என்பவர் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் சந்தானம் இந்த படத்தில் ஒரு ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுப்பதாகவும் இது ஒரு வடசென்னையை மையமாக வைத்து கேங்ஸ்டர் … Read more