இப்படி செய்தால் ஐபிஎல் போட்டி நடத்த முடியுமா? – கங்குலி புது வியூகம்

இப்படி செய்தால் ஐபிஎல் போட்டி நடத்த முடியுமா? - கங்குலி புது வியூகம்

மார்ச் மாத இறுதியில் 13வது ஐபில் போட்டிகள் துவங்கவிருந்த நிலையில் கோரானா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 15க்கு தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. மார்ச் 29ம் தேதி ஐபில் துவங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் கொரோனா காரணமாக காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் கோரனாவுக்கு மருந்தோ தடுப்பு மருந்தோ முழுமையாக பயன்பாட்டுக்கு வராத நிலையில் ஐபிஎல் போட்டிகள் இந்த வருடம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இதனைத் தொடர்ந்து இதைப் பற்றி தொடர் ஆலோசனையில் … Read more