பள்ளி மாணவி போதையில் தள்ளாடி வரும் காட்சி! அதிருப்தியில் குடும்பத்தினர்!
பள்ளி மாணவி போதையில் தள்ளாடி வரும் காட்சி! அதிருப்தியில் குடும்பத்தினர்! ஆந்திர மாநிலம் ,திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.இவர் நேற்று வழக்கம் போல் காலையில் பள்ளிக்கு சென்றுள்ளார்.அதன் பிறகு வழக்கமாக வீட்டிற்கு வரும் நேரத்தில் வீட்டிற்கு வந்த மாணவி சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.அதன் பிறகு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் … Read more