5 ரூபாய் செலவு செய்தால் போதும்! உங்கள் கேஸ் அடுப்பில் உள்ள பிசுபிசுப்பு நீங்கிவிடும்

5 ரூபாய் செலவு செய்தால் போதும்! உங்கள் கேஸ் அடுப்பில் உள்ள பிசுபிசுப்பு நீங்கிவிடும்   இல்லத்தரசிகள் பெரும்பாலும் அவர்களது சமையலறையில் சுத்தமாக வைத்துக் கொள்வது அதிக அளவு ஆர்வம் காட்டுவார். அதேபோல வேலைக்கு செல்லும் பெண்மணிகளும் அவர்களுக்கு உண்டான நேரத்திற்குள் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பார்.   அவ்வாறு இருப்பவர்கள் சமையல் செய்யும்பொழுது அடுப்பின் மேல் எண்ணெய் பிசுக்கு உண்டாகும். இதனை சுத்தம் செய்வதே அவர்களுக்கு பெரும் வேலையாக இருக்கும்.   … Read more