கவர்னர் மாளிகை அருகே ஏராளமான அதிமுகவினர் திரண்டதால் போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது!
கவர்னர் மாளிகை அருகே ஏராளமான அதிமுகவினர் திரண்டதால் போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது! ஆளுநர் மாளிகை அருகே அதிமுக தொண்டர்கள் பெருமளவில் குவிந்ததால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறைக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சண்முகத்தின் வாகனம் உள்ளே அனுமதிக்கப்படாமல் சிறிது நேரம் காக்க வைக்கப்பட்டது.மேற்கொண்டு சி வி சண்முகம் கடும் டென்ஷன் ஆனார். தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுக சார்பில் நேற்று … Read more