3-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவீதமாக வீழ்ச்சி! அதிர்ச்சி தகவல்!
3-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவீதமாக வீழ்ச்சி! அதிர்ச்சி தகவல்! 3-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் (2022-23) அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 4.4 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த தகவலை தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. உற்பத்தி துறையின் மோசமான செயல்பாடால் தான் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், … Read more