போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்! வந்த வழியே யூடன் அடித்த அமைச்சர்!
தூத்துக்குடியில் முதலமைச்சர் வரும் சமயத்தில் மக்கள் சாலை மறியலில் இறங்க தயாரானதும் அமைச்சர் கீதா ஜீவன் கார் மூலமாக அந்த வழியாகவே யூடன் அடித்து திரும்பிய காணொளி வைரலாகி வருகிறது. தென் மாவட்டங்களில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, உள்ளிட்ட மாவட்டங்களை மழை வெகுவாக பாதித்து இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த மழை பொதுமக்களை படாத பாடு படுத்தியது. இதனை தொடர்ந்து மழை வெள்ள பாதிப்புகளை நேரடியாக பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தும் விதத்தில் … Read more