Breaking News, Chennai, Politics, State
General secretary election

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளுக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதி விசாரணை!
Savitha
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில், நாளை இறுதி விசாரணைக்கு வருகின்றன. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், ...