உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு!!! பட்டாசு வெடித்து கொண்டாடிய விவசாயிகள்!!!
உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு!!! பட்டாசு வெடித்து கொண்டாடிய விவசாயிகள்!!! உலக அளவில் புகழ் பெற்றுள்ள நிலையில் உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதை அடுத்து விவசாயிகள் அனைவரும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வட்டாரத்திலும் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களுக்கு தனித்துவமான அடையாளம், சட்ட பாதுகாப்பு வழங்குதல் ஆகியவற்றிற்காக இந்த புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் விற்கப்படும் மல்லி, விருதுநகரில் விற்பனை செய்யப்படும் செடிபுட்டா சேலைகள், … Read more