உடன்குடி பனைசார் பொருட்களுக்கு புவிசார் குறியீடு!விவசாயிகள் அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்!!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள உடன்குடி என்ற ஊரில் செய்யும் கருப்பட்டி அல்லது பனைவெல்லமானது உலகப் பிரசித்திபெற்றது. தமிழக அரசு உடன்குடி பனைவெல்லத்திற்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இதன்மூலம் இங்கு செய்யும் பனங்கருப்பட்டி மற்றும் பனை சார் பொருட்களுக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைக்குமெனவும், இப்போருட்களின் விற்பனை பெருகுமெனவும் கூறி [பனைவிவசாயிகள் பனைசார் கைவினை ப்பொருட்கள் செய்யும் தொழிலாளர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து உடன்குடி பனை விவசாயி சங்கம் மற்றும் பனங்கற்கண்டு நல அமைப்பினர்களின் முயற்சியால் … Read more