மக்களே உங்கள் செல்லப் பிராணிகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்:?நாயையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ்
உலக நாடுகளில் அச்சுறுத்திவரும் கொரோனா கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவை தாக்க தொடங்கியது. கொரோனா நோய் தொற்றால் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து வருவதை நம் தினமும் செய்தியின் மூலம் கேட்டிருப்போம்.இந்த நோய்க்கான தடுப்பூசி தயாரிக்கும் முறையில் அந்தந்த நாட்டு மருத்துவ வல்லுநர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நோயால் மனிதர்கள் பலர் நோய் தொற்றுக்கு ஆழகி உயிரிழந்துள்ளனர்.ஆனால் அமெரிக்காவில் கொரோனா நோயால் நாய் பாதிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஸ்டேட்டன் தீவைச் சேர்ந்த ராபர்ட் மற்றும் … Read more