வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் வியக்க வைக்கும் நன்மைகள்!!

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் வியக் வைக்கும் நன்மைகள்!! கோடைக்காலம் என்றால் அதிக நீர் உட்கொள்ளல் மற்றும் பலவகையான பழங்கள். நீரேற்றமாக இருக்க நீங்கள் அதிக தண்ணீர் அல்லது பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிக நீர்ச்சத்து உள்ளவற்றை உட்கொள்ள வேண்டும். அதிக நீச்சத்துக் கொண்ட வெள்ளரியில் வெள்ளரிக்காய், வெள்ளரிப்பிஞ்சு, மற்றும் வெள்ளரிப்பழம் என அனைத்து வடிவங்களிலும் சாப்பிடலாம். வெள்ளரிக்காய் நம் கண்களைப் பாதுகாக்கும், மாலைக்கண் நோயை, முதுமை அடைவதால் ஏற்படும் பார்வை குறைபாடுகளைத் தடுக்கும். மேலும் இது புற்றுநோயைத் … Read more