வங்கியில் இப்படியும் பணம் பெற்றுக் கொள்ளலாம்!! பலரும் அறியாத ஒன்று!!

வங்கியில் இப்படியும் பணம் பெற்றுக் கொள்ளலாம்!! பலரும் அறியாத ஒன்று!! நாம் வங்கியில் பணம் எடுப்பதற்காக செல்லும்போது வங்கி திவால் ஆகிவிட்டது என்றால் எப்படி பணத்தை எடுப்பது என்று ஒரு சிலருக்கு தெரியாது. இவ்வாறு வங்கியில் திவால் ஆகிவிட்டது என்றால் டி ஐ சி ஜி யில் இருந்து அந்த நபருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அதாவது நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கக்கூடிய வங்கியில் திவால் ஆகிவிட்டது என்றால் ஐந்து லட்சத்திற்கு குறைவாக நாம் எவ்வளவு பணம் … Read more