வேட்டையன் ராஜா பராக் பராக்… நாளை வெளியாகிறது சந்திரமுகி 2 முதல் தோற்றம்!!
வேட்டையன் ராஜா பராக் பராக்… நாளை வெளியாகிறது சந்திரமுகி 2 முதல் தோற்றம்… இயக்குநர் பி வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் தோற்றம்(Firstlook) நாளை அதாவது ஜூலை 31ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் பி வாசு இயக்கத்தில் பல வருடங்களுக்கு முன்னர் வெளியான சந்திரமுகி திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் … Read more