Breaking News, National, News
girl love letter

காதல் கடிதம் தீட்டவே!.. காதல் நிறைவேறக்கோரி கோவில் உண்டியலில் எழுதி போட்ட இளம்பெண்!..
அசோக்
காதல் என்பது பொதுவான உணர்வு. உலகம் முழுவதும் உள்ள எல்லோரிடமும் காதல் இருக்கிறது. காதல்தான் இந்த உலகையே இயக்குகிறது எனவும் சொல்வார்கள். அதேநேரம் காதல் அனுபவம் எல்லோருக்கும் ...