விழுப்புரத்தில் மாணவியை உயிருடன் எரித்துக் கொலை செய்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க ராமதாஸ் கோரிக்கை

Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

விழுப்புரத்தில் மாணவியை உயிருடன் எரித்துக் கொலை செய்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க ராமதாஸ் கோரிக்கை விழுப்புரத்தில் மாணவியை உயிருடன் எரித்துக் கொலை செய்த வழக்கில் கொலை செய்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகிலுள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள்-முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன் பகை காரணமாக ஜெயபால் என்பவரின் மகளான பள்ளி மாணவியை … Read more