பைக்கில் சாகசம்!! மாணவிகள் முன் கீழே விழுந்து மொக்கை வாங்கிய வாலிபர்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
பைக்கில் சாகசம்!! மாணவிகள் முன் கீழே விழுந்து மொக்கை வாங்கிய வாலிபர்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ! தற்போதைய இளைஞர்கள் பலர் பைக்குகளில் சாகசம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக பெண்கள் எந்த இடத்தில் அதிகமாக உள்ளார்களோ அவர்கள் முன்னிலையில் பைக்கை வைத்து சாகசம் செய்து அவர்களை திரும்பி பார்க்க வைக்கின்றனர். இவ்வாறு செய்பவர்கள் ஏதேனும் தவறு ஏற்பட்டால் உயிர் போகும் அபாயம் கூட உண்டாகும் என்பதை நினைப்பதில்லை. என்ன ஆனாலும் சரி எனக்கு கெத்து தான் முக்கியம் … Read more