வெறும் 1 ரூபாயில் கொசுவை ஓட ஓட விரட்டலாம்!! இதோ பாருங்க!!
வெறும் 1 ரூபாயில் கொசுவை ஓட ஓட விரட்டலாம்!! இதோ பாருங்க!! உலக அளவில் கொடிய நோய் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக கொசுக்கள் இருக்கின்றன. உருவில் சிறியவையாக இருந்தாலும் நோய்களை பரப்புவதில் அசுர வேகம் கொண்டவை. ஆண் கொசுக்கள் தாவரசாற்றை மட்டுமே பருகும். பெண்கொசுக்கள் தான் மனிதர்களிடமிருந்தும், உயிரினங்களிடமிருந்தும் இரத்தத்தை உறிஞ்சும். உலகில் உள்ள மற்ற உயிரினங்களை விட மனிதர்கள் கொசுக்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கொசுக்களால் பரவும் நோய்களால் ஒரு மில்லியனுக்கும் … Read more