பலாத்கார வழக்கில் கைதான பத்திரிக்கையாளர் தருண் தேஜ்பால் விடுதலை!

தன்னுடன் பணி செய்த சக பணியாளரை பாலியல் வன்கொடுமை செய்த தெஹல்கா முன்னாள் தலைமை செய்தி பத்திரிக்கையாளர் தேஜ்பால் விடுதலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   2013 ஆம் ஆண்டில் கோவாவில் ஒரு சொகுசு ஹோட்டலின் லிஃப்ட் உள்ளே ஒரு பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தெஹல்கா தலைமை ஆசிரியர் தருண் தேஜ்பால் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். மே 21, வெள்ளிக்கிழமை கூடுதல் அமர்வு நீதிபதி க்ஷாமா ஜோஷி அறிவித்த … Read more