முன்னாள் முதல்வருக்கு காட்சி கொடுத்த கடவுள்! கட்சியை பற்றிய முக்கிய தகவல்!
முன்னாள் முதல்வருக்கு காட்சி கொடுத்த கடவுள்! கட்சியை பற்றிய முக்கிய தகவல்! சட்டமன்ற தேர்தல் என்ற ஒன்று நடைபெற ஆரம்பித்தாலே அந்தந்த மாநிலங்களில் பல சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும். அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல யார் ஆட்சிக்கு வருவார் என்ற முன் கணக்கெடுப்பும் எடுக்கப்படும். அதனால் சட்டமன்றத் தேர்தலானது பரபரப்பாக காணப்படும். அந்தவகையில் உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியியை சேர்ந்த அகிலேஷ் யாதவ் தற்பொழுது ஓர் புதிய செய்தியை … Read more