வீட்டு வாசல் படியில் எலுமிச்சை வைப்பது ஏன்? உங்களுக்கு  தெரியுமா? அப்போ தெரிஞ்சுக்கலாம் வாங்க…!!

வீட்டு வாசல் படியில் எலுமிச்சை வைப்பது ஏன்? உங்களுக்கு  தெரியுமா? அப்போ தெரிஞ்சுக்கலாம் வாங்க…!!   வீட்டின் பிரதான வாசலில் எப்பொழுதும் குலதெய்வம் மற்றும் மகாலட்சுமி குடியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தான் வீட்டை கட்டும்போது தலைவாசல் வைத்ததும் சிறப்பு பூஜை செய்து பின்னர் மற்ற வீட்டு வேலைகளை துவங்குகின்றனர்.இத்தகைய தலைவாசலில் அமர்ந்திருக்கும் தெய்வங்கள் கெட்ட சக்திகளை உள்ளே வரவிடாமல் தடுத்து கொண்டிருக்கும். இதன் சக்தியை அதிகரிப்பதற்காகவே சில பொருட்களை வாசலில் கட்டி தொங்கவிடுகின்றோம். வாங்கவீட்டிற்குள் கண்ணுக்கு தெரியாத … Read more

இன்று.. ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்.. கஷ்டங்கள் விலக தெய்வங்களை வழிபடுங்கள்..!!

இன்று.. ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்.. கஷ்டங்கள் விலக தெய்வங்களை வழிபடுங்கள்..!! செவ்வாய்க்கிழமை என்பது நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நாளாகும். மேலும் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை விரதமிருந்து வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை மற்றும் முருகப்பெருமானை வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமண பாக்கியமும் மற்றும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும். அதிலும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடி மாத செவ்வாய்க்கிழமைகள் அனைத்துமே இறைவழிபாடு மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நாளாகும். பெண்கள் … Read more