தனுசு ராசிக்கு செம யோகம் போங்க!! அப்போ உங்கள் ராசிக்கு?
தனுசு ராசிக்கு செம யோகம் போங்க!! அப்போ உங்கள் ராசிக்கு? மேஷம் ராசிக்காரர்களே!!பொதுமக்கள் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் உள்ள சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உணர்ச்சிவேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் அமைதியும், ஒற்றுமையும் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.அஸ்வினி : சாதகமான நாள்.பரணி : பொறுமை வேண்டும்.கிருத்திகை : ஒற்றுமை மேம்படும். ரிஷபம் ராசிக்காரர்களே!!உத்தியோகத்தில் சிலருக்கு … Read more