வங்கியில் கடன் வைத்திருப்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! முதல்வர் ஸ்டாலின் கொடுக்கவிருக்கும் இன்ப அதிர்ச்சி!!
வங்கியில் கடன் வைத்திருப்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! முதல்வர் ஸ்டாலின் கொடுக்கவிருக்கும் இன்ப அதிர்ச்சி!! வங்கிகளில் கடன் வைத்திருக்கும் ஏழை எளியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கவிருக்கும் தி.மு.க அரசு. கூட்டுறவு சங்க கடன்கள் மற்றும், நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள வேளாண்மை கூட்டுறவு விற்பனைக் கடன் சங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத்தை … Read more