தமிழகத்தில் முதல்முறையாக மதுரை அருகே கோவிலில் திருஞான சம்பந்தர் பாடல் பதிந்த தங்க ஏடு கண்டெடுப்பு
தமிழகத்தில் முதல்முறையாக மதுரை அருகே கோவிலில் திருஞான சம்பந்தர் பாடல் பதிந்த தங்க ஏடு கண்டெடுப்பு மதுரை அருகே கோவிலில் திருவேடகம் ஏடகநாதர் கோவிலில் திருஞான சம்பந்தர் பாடல் பதிந்த தங்க ஏடு தமிழக அரசால் கண்டெடுப்பு. மதுரை மாவட்டம் திருவேடகத்தில் பழமையான சிவத்தலமான ஏடகநாதர் கோவில் உள்ளது . இக்கோவிலில் ஓலைசுவடிகள் பாதுகாப்பு, பராமரிப்பு நூலாக்கத் திட்டப் பணிக்குழுவினர் சுவடிகள் இருப்பு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது கோவிலில் தங்க ஏடும், கோவில் வரவு – … Read more