மீண்டும் தங்கம் விலை குறைவு: மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்
மீண்டும் தங்கம் விலை குறைவு: மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் சமீப காலமாக தங்கத்தின் விலையானது ஏற்றம் இறக்கமாகவே காணப்படுகிறது.அந்த வகையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. தங்கம் விலை: இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ரூ.4,658-க்கு விற்பனையாகிறது. அந்தவகையில் சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ.37,264-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலையானது 8 கிராம் ரூ.40,480- க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை வெள்ளியின் விலை … Read more