சரசரவென உயர்ந்த தங்கம் விலை! அச்சத்தில் பொதுமக்கள்!!

The highest price of gold! Public in fear!!

சரசரவென உயர்ந்த தங்கம் விலை! அச்சத்தில் பொதுமக்கள்!! தங்கம் விலை இன்றைய நிலவரப்படி கிடுகிடுவென உயர்ந்த நிலையில் பொதுமக்கள் தலைசுற்றி போய் உள்ளனர். நாட்டின் பணவீக்க உயர்வுக்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவு முதலீடு செய்தும் தங்கள் தேவைக்கும் பயன்படுத்தியும் வருகின்றனர்.தங்கத்தில் முதலீடு லாபகரமானதாகவும், பாதுகாப்பானதாகவும் உள்ளதால் சாமானிய பொது மக்கள் முதல் பங்குச்சந்தை முதலிட்டாளர்கள் வரை அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இந்திய குடும்பங்களில் குறிப்பாக பெண்களுக்கு தங்கத்தின் மீது … Read more