இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை – வெளியான நிலவரப் பட்டியல்!

இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை - வெளியான நிலவரப் பட்டியல்!

(05.09.2023) இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை – வெளியான நிலவரப் பட்டியல்! கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இன்று தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 5,560க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து ரூ.5,545க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் … Read more