தங்க நகைகளை விற்க இனி புதிய கட்டுப்பாடு! ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்
தங்க நகைகளை விற்க இனி புதிய கட்டுப்பாடு! ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல் தங்க நகைகளை விற்க வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் என இந்திய தர நிர்ணைய சென்னை மண்டல கிளையின் தலைவர் பவானி தெரிவித்துள்ளார். சென்னை: தங்க நகைகளுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டாய HUID என்ற 6 இலக்க எண்ணெழுத்து அடிப்படையிலான ஹால் மார்க்கிங் முறை செயல்படுத்தப்பட உள்ளது. … Read more