மீனாட்சி அம்மன் கோவிலின் தங்கத் தாமரையை செய்தவர் இவரா?
மீனாட்சி அம்மன் கோவிலின் தங்கத் தாமரையை செய்தவர் இவரா? மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில் இருக்கும் தங்கத் தாமரை மிகவும் பிரபலமானது. வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கூட ஆச்சரியப்பட வைப்பது குளத்தில் இருக்கும் தங்கத் தாமரை தான். அத்தகைய தாமரையை வடிவமைத்தவர் யார் என்பது குறித்து பார்க்கலாம்: ஓவியம், சிற்பம் என பாரம்பரியமான குடும்பப் பின்னணியில் வந்தவர் என்.எஸ். சபாபதி என்னும் ரத்தின சபாபதி. இவர் தான், மதுரை மீனாட்சி அம்மன் … Read more