அஜித் சார் இப்படி பண்ணுவார்னு எதிர்பார்க்கவே இல்ல!.. ஃபீல் பண்ணி பேசும் இயக்குனர்!…
அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்த நிலையில்தான் குட் பேட் அக்லி ஒன்று வெளியாகியுள்ளது. குட் பேட் அக்லி படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோவில் அஜித் ஏற்கனவே நடித்து வெளியான பில்லா, மங்காத்தா, தீனா போன்ற படங்களின் ரெப்ரன்ஸ் இந்த படத்தில் இருந்தது. இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, … Read more