மத்திய கிசான் ரயில் சேவை பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் துவக்கம் !! ரயில்வே துறை அறிவிப்பு !!

மத்திய கிசான் ரயில் சேவை பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் துவக்கம் !! ரயில்வே துறை அறிவிப்பு !!

இந்திய விவசாயிகளுக்காக இயக்கப்படும் புதிய கிசான் ரயில் சேவையில், இன்று ஆந்திராவிலிருந்து டெல்லிக்கு சுமார் 242 டன் பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் ரயில் புறப்பட்டதாக ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விவசாயிகளின் காய்கறி மற்றும் பழங்களை எடுத்து செல்லும் வகையில் கிசான் ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி கடந்த ஆகஸ்டு ஏழாம் தேதி முதல் ரயில் சேவை மஹாராஷ்டிரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு இடையே இயக்கப்பட்டது .இதன் மூலம் நாட்டில் உள்ள … Read more