Google Meet- ன் புதிய அம்சம் ! அதிரவைத்த Google நிறுவனம்!
இந்த லாக்டோன் சமயத்தில் அனைவரும் கூகுள் மீட் அப்ளிகேஷனை பயன்படுத்தி தான் பல வேலைகளை அணைவரும் செய்து கொண்டு வருகிறார்கள் . அதுவும் ஊரடங்கு காலத்தில் பல நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்கி அதுவும் தங்களது கம்பெனி சம்பந்தமான மீட்டிங்களுக்கு கூகுள் மீட் அப்ளிகேஷனை பயன்படுத்தி பணிபுரிந்து வருகின்றனர். கூகுள் நிறுவனம் தனது வீடியோ காலிங் சேவையின் இலவச பதிப்புகளில் மீட்டிங்களுக்கான கால அளவு 60 நிமிடங்களாக குறைக்கப்படும் என அறிவித்து இருக்கிறது. எக்ஸ்டென்ஷன் … Read more