ஆணாதிக்கத்தை களைய “கூகுளின்” புதிய முயற்சி! அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுமா?
இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் ஆண் பெண் அனைவரும் சமம். எந்த இடத்திலும் பெண் இருக்கிறாள். ஆண்கள் செய்யக் கூடிய அனைத்து வேலைகளையும் செய்கிறார். ஆனால், பொதுவாக நாம் ஒருவரை அழைக்கும் பொழுது அல்லது ஒரு கலைஞர் , ஒரு தொழிலதிபரோ, ஒரு பதவியில் இருப்பவர்களையோ நாம் பயன்படுத்தும் ஆங்கில சொற்கள் அனைத்துமே ஒரு ஆணை மையப்படுத்திதான் வருகின்றது. இதை மாற்ற கூகுள் ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறலாம். … Read more