கூகுள் டிரான்ஸ்லேட்டின் புதிய அப்டேட்… பயனாளர்களுக்கு ஸ்டார் கொடுத்த கூகுள்!

கூகுள் டிரான்ஸ்லேட் என்பது மொழிபெயர்ப்பு பயன்பாடுகளில் சிறந்து விளங்குகிறது. அனைத்து மொழிகளையும் நம் விருப்ப மொழிகளுக்கு டிராஸ்லேட் செய்ய கூகுல் டிரான்ஸ்லேட் பயன்படுகிறது. மேலும் இந்த பயன்பாட்டை கணினியில் மட்டுமின்றி ஆண்டிராய்ட் மொபைல்களிலும் இந்த செயலியை பயன்படுத்தி அதன் சேவையை பெறலாம். மேலும் இதில் மிகச்சிறந்த அம்சங்களில் ஒன்று என்வென்றால் இது நிகழ்நேரத்தில் உரையாடல்களை நடத்துவதற்கும் அவற்றை தொலைபேசியில் மொழிபெயர்ப்பதற்கும் உதவும். இந்த நிலையில் தற்போது நிகழ்நேர மொழிபெயர்ப்புகளின் டிரான்ஸ்கிரிப்ட்களை சேமிக்க அனுமதிக்கும் என்று அந்நிறுவனம் அன்மையில் … Read more