நீங்க 2020இல் Google Pay-ல் செய்த மொத்த செலவு எவ்வளவு? இதோ உங்களுக்காக Google Pay’s 2020 Summary!
நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் GPay நிறுவனம் 2020ஆம் ஆண்டு நீங்கள் இந்த ஆண்டு முழுவதும் எவ்வளவு செலவு செய்தீர்கள்? என்பதை Gpay ஆப் மூலமாக தெரிந்து கொள்ளலாம். மற்றும் மாதாந்திர செலவினங்களையும் பார் வரைபட காட்சி மூலம் பார்த்துக் கொள்ளலாம். Gpay கடந்த 12 மாதங்களில் உங்களது பயன்பாட்டை காண்பிப்பதற்காக ஆண்டு மதிப்பாய்வு போக்கை தேர்ந்தெடுத்துள்ளது. GooglePay அல்லது Gpay இப்பொழுது உங்கள் 2020ஆம் ஆண்டு ஒவ்வொரு மாதத்திலும் எவ்வளவு செலவிட்டீர்கள் என்பதை விவரங்களாக காண்பிக்கும். … Read more