நெல்லிக்காய் ஹேர் டை பயன்படுத்தி வெள்ளை முடிக்கு நோ சொல்லுங்கள்!!
நெல்லிக்காய் ஹேர் டை பயன்படுத்தி வெள்ளை முடிக்கு நோ சொல்லுங்கள்!! தலையில் உள்ள வெள்ளை முடியை நிரந்தரமாக கருமையாக்க நெல்லிக்காய் ஹேர் டை தயாரித்து பயன்படுத்துங்கள். 1)பெரிய நெல்லிக்காய் 2)மிளகு 3)தேங்காய் எண்ணெய் 4)தண்ணீர் செய்முறை:- முதலில் பெரிய நெல்லிக்காயை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும். இந்த நெல்லிக்காய்களில் உள்ள விதையை நீக்கிவிட்டு அதன் சதை பகுதியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இதை ஒரு காட்டன் துணியில் பரப்பி நன்கு காய … Read more